Pages

Be happy

 

உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? - அறிவியல் கூறும் 7 எளியவழிகள்


மகிழ்ச்சி என்றால் என்ன?

இது பலமுறை நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் கேள்வி... இதற்குபெரும்பாலும் நம்மிடம் தெளிவான பதில் இருப்பதில்லை.

இதன் பொருள் கவலையின்றி வாழ்வதா அல்லது அன்றாடம் நம்மைஆட்டிப்படைக்கும் பிரச்னைகள் இருந்தாலும் கூட நிம்மதியாக வாழ்வதா?


நம் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டுவர நாம் அனைவரும் நம் பழக்கங்களைமாற்றிக்கொள்ள வேண்டியிருக்கலாம்.

எனவே, 2025 இல் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க பயனுள்ள சிலகுறிப்புகள்…….


1. வயது ஏறும்போது புதிய நட்பை நாடுங்கள்


2. மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளுங்கள்


3. தன்னார்வ தொண்டு செய்யுங்கள்


4. உங்கள் மூதாதையர்களுடன் இணையுங்கள்


5. ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள்

(கிடைத்த அதிர்ஷ்டங்கள் மற்றும் உதவிகளை)


6. குதூகலம் தரும் செயல்பாடுகளைத் தேடுங்கள்


7. எதுவும் செய்யாமல் இருப்பது !!

(மகிழ்ச்சியாக இருப்பதைப் பற்றி அதிகமாக கவலைப்படுவது உண்மையில்மகிழ்ச்சிக்குத் தடையாக இருக்கலாம் .)


For full article(bbc)

https://www.bbc.com/tamil/articles/ckgy4qp9ke0o